ஆகத்து 27
வரலாற்று நிகழ்வுகள்
மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.
Events
1957
ஆகத்து 27
1957
ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1786 மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். ஆகத்து 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1915 மலேசிய இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. திசம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது. திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது. சூன் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 மலேசியாவின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக வீ. தி. சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1969 மலேசியாவில் கோலாலம்பூரில் சீன மலேசியர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர். மே 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியில் இருந்து விலகினார். செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சப்பானிய செம்படையினர் அமெரிக்கத் தூதர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர். ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 27 அன்று மேலும்
- 410 விசிகோத்துகளின் உரோமை மீதான மூன்று நாள் முற்றுகை முடிவுற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 827 இரண்டாம் யூஜின் (திருத்தந்தை) இறப்புகள்
- 865 முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீகப் பல்துறை அறிஞர் (இ. 925) பிறப்புகள்
- 1172 இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றி தனது வாரிசுகளாக என்றி (இளம் மன்னர்), பிரான்சின் மார்கரெட் ஆகியோருக்கு முடி சூடினார், ஆனாலும் அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1593 பிரான்சு மன்னர் நான்காம் என்றியைப் படுகொலை செய்ய பியேர் பாரியர் என்பவன் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1664 பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1689 உருசியாவுக்கும் சீனாவின் சிங் பேரரசுக்கும் இடையில் நெர்ச்சின்ஸ்க் உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1759 எட்டாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1776) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மலேசியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.