அக்டோபர் 25
வரலாற்று நிகழ்வுகள்
பகுதாது நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
Events
2009
அக்டோபர் 25
2009
அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 762 பகுதாது நகரம் நிறுவப்பட்டது. சூலை 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 876 டைர் அல்-ஆக்கில் சமர் பக்தாதை சபாரித்துகளிடம் வீழாமல் பாதுகாத்தது. ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 2003 அமெரிக்கப் படைகள் பக்தாதைக் கைப்பற்றின. அடுத்த இரு நாட்களில் சதாம் உசைனின் ஆட்சி வீழ்ந்தது. ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 பக்தாதில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 953 பேர் உயிரிழந்தனர். ஆகத்து 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 பக்தாதில் 118 நாட்களாக பணயக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டிருந்த கிறித்தவ அமைதிகாக்கும் அணியைச் சேர்ந்த மூவர் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டனர். மார்ச்சு 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 பக்தாத் சந்தை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 135 பேர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 பகுதாது நகரில் பரவலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 198 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர். ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 2007 பக்தாதில் அல்-கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர், 218 பேர் காயமடைந்தனர். சூன் 19 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 25 அன்று மேலும்
- 473 பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1147 செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1147 நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1400 ஜெஃப்ரி சாசர், ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1343) இறப்புகள்
- 1415 நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் சமரில் இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியின் காலாட் படையினரும், விற்படையினரும் பிரான்சின் குதிரைப்படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1616 அவுஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது ஐரோப்பியர் என்ற பெயரை டச்சு கப்டன் டேர்க் ஆர்ட்டொக் பெற்றார். மேற்கு அவுஸ்திரேலியாவில் டேர்க் ஆர்ட்டொக் தீவு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 1760 மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1789 சாமுவேல் சுகுவாபே, செருமனிய வானியலாளர் (இ. 1875) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பகுதாது பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.