அக்டோபர் 25
வரலாற்று நிகழ்வுகள்
நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் சமரில் இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியின் காலாட் படையினரும், விற்படையினரும் பிரான்சின் குதிரைப்படைகளைத் தோற்கடித்தனர்.
Events
1415
அக்டோபர் 25
1415
அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1338 நூறாண்டுப் போர்: முதலாவது கடற்படைச் சமர் இடம்பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக வெடிமருந்துகளுடனான பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. செப்டம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1340 நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர். சூன் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1389 நூறாண்டுப் போர்: பிரான்சும் இங்கிலாந்தும் அமைதி உடன்பாட்டை எட்டின. அடுத்த 13 ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவியது. சூலை 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1419 நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியிடம் பிரான்சின் ரொவென் நகரம் சரணடைந்தது. சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1423 நூறாண்டுப் போர்: கிரவாந்த் நகரச் சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றது. சூலை 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1429 நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர். சூன் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1429 நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க்கின் வெற்றிகரமான சமரை அடுத்து ஏழாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். சூலை 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1431 நூறாண்டுப் போர்: பிரான்சிய வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள். மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 25 அன்று மேலும்
- 473 பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1147 செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1147 நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1400 ஜெஃப்ரி சாசர், ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1343) இறப்புகள்
- 1616 அவுஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது ஐரோப்பியர் என்ற பெயரை டச்சு கப்டன் டேர்க் ஆர்ட்டொக் பெற்றார். மேற்கு அவுஸ்திரேலியாவில் டேர்க் ஆர்ட்டொக் தீவு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 1760 மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1789 சாமுவேல் சுகுவாபே, செருமனிய வானியலாளர் (இ. 1875) பிறப்புகள்
- 1806 மக்சு இசுரேனர், செருமானிய மெய்யியலாளர் (இ. 1856) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நூறாண்டுப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.