சனவரி 9
வரலாற்று நிகழ்வுகள்
மோகன்தாசு கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த இந்நாள் வெளிநாடுவாழ் இந்தியர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
Events
1915
சனவரி 9
1915
சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1869 மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மெய்யியலாளர் (இ. 1948) அக்டோபர் 2 · பிறப்புகள்
- 1908 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் மகாத்மா காந்தி இரண்டு மாதங்கள் சிறைத்தணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சட்டவறிஞர், மெய்யியலாளர் (பி. 1869) சனவரி 30 · இறப்புகள்
சனவரி 9 அன்று மேலும்
- 475 பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1150 சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1349 கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால், பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1431 ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1554 பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1623) பிறப்புகள்
- 1707 இசுக்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துப் பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1760 அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்கள் மரதர்களை பராரி மலைகளில் நடைபெற்ற சமரில் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1788 கனெடிகட் அமெரிக்காவின் 5வது மாநிலமாக இணைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மோகன்தாசு கரம்சந்த் காந்தி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.