சனவரி 9
வரலாற்று நிகழ்வுகள்
ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
Events
1431
சனவரி 9
1431
சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சனவரி 9 அன்று மேலும்
- 475 பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1150 சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1349 கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால், பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1554 பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1623) பிறப்புகள்
- 1707 இசுக்காட்லாந்து மற்றும் இங்கிலாந்துப் பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1760 அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்கள் மரதர்களை பராரி மலைகளில் நடைபெற்ற சமரில் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1788 கனெடிகட் அமெரிக்காவின் 5வது மாநிலமாக இணைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1792 உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஜோன் ஒஃப் ஆர்க் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.