திசம்பர் 7
வரலாற்று நிகழ்வுகள்
எசுப்பானியாவில் மாட்ரிட் நகரில் இரண்டு விமானங்கள் மோதியதில் 93 பேர் உயிரிழந்தனர்.
Events
1983
திசம்பர் 7
1983
திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1066 எசுப்பானியாவின் கிரனாதாவில் அரச மாளிகையைத் தாக்கிய முசுலிம் கும்பல் ஒன்று யோசப் இப்னு நக்ரேலா என்ற யூதத் தலைவரை சிலுவையில் அறைந்து கொலை செய்து, நகரில் உள்ள பெரும்பாலான யூத மக்களைக் கொன்றனர். திசம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1135 அனைத்து எசுப்பானியாவின் பேரரசராக ஏழாம் அல்போன்சோ லியோன் பெருங்கோவிலில் முடிசூடினார். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1232 எசுப்பானியாவின் அர்சோனா நகரம் விடுதலையை அறிவித்து, முகம்மது இப்னு யூசுப் என்பவரை ஆட்சியாளராக்கியது. சூலை 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1491 எசுப்பானியா, ஆவிலா நகரில் பெருமலவு யூதர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1492 எசுப்பானியாவில் முசுலிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாதா சரணடைந்தது. சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1492 எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்கலும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார். மார்ச்சு 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1492 எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான தனது ஆணையை வழங்கியது. ஏப்பிரல் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1492 எசுப்பானியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். சூலை 31 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 7 அன்று மேலும்
- கிமு 43 உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 43 சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. கிமு 106) இறப்புகள்
- 283 யுட்டீக்கியன் (திருத்தந்தை) இறப்புகள்
- 574 பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி இரண்டாம் திபேரியசு கான்சுடன்டைன் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 903 அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (இ. 986) பிறப்புகள்
- 1542 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587) பிறப்புகள்
- 1703 பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1724 போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எசுப்பானியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.