ஆகத்து 24
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (உக்ரைன், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
Observances
—
ஆகத்து 24
ஆகத்து 24
ஆகத்து 24 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1240 உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது. திசம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1659 கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளைத் தோற்கடித்தன. சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1673 உக்ரைனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-இலித்துவேனியப் படைகள் உதுமானிய இராணுவத்தைத் தோற்கடித்தன. நவம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1905 உக்ரைன் கீவ் (அன்றைய உருசியப் பேரரசின் ஒரு பகுதி) நகரில் தொழிலாளர்களின் கிளர்ச்சி ஆரம்பமானது. சூலியாவ்க்கா குடியரசு உருவானது. திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 உக்ரைன் போல்செவிக் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 மேற்கு உக்ரைன் ஆத்திரியா-அங்கேரிப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது. நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 உக்ரைன், லுவோவ் நகரில் குறைந்தது 50 யூதர்கள், 270 உக்ரைனியக் கிறித்தவர்கள் போலந்துப் படைகளால் கொல்லப்பட்டனர். நவம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1919 உக்ரைன் மக்கள் குடியரசும், மேற்கு உக்ரைன் தேசிய குடியரசும் இணைந்தன. சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 24 அன்று மேலும்
- 79 விசுவியசு எரிமலை வெடித்தது. பொம்பெயி, ஹெர்குலியம் ஆகிய நகரங்கள் எர்மலைக் குழம்பில் மூழ்கின. வரலாற்று நிகழ்வுகள்
- 455 வன்டல் இராச்சியத்தின் மன்னர் கென்செரிக் ரோம் நகரை முற்றுகையிட்டான். திருத்தந்தை முதலாம் லியோ நகரை அழிக்க வேண்டாமெனவும், குடிமக்களைக் கொல்ல வேண்டாம் எனவும் அவர் விடுத்த வேண்டுகோளை கென்செரிக் ஏற்றுக் கொண்டதை அடுத்து, நகர வாயில்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், வன்டல்கள் நகரை சூறையாடினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1200 இங்கிலாந்தின் ஜான் மன்னர் இசபெல்லாவைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1215 திருத்தந்தை மூன்றாம் இனொசென்ட் மாக்னா கார்ட்டாவை செல்லுபடியற்றது என அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1349 அரையாப்பு கொள்ளைநோயைக் காரணம் காட்டி ஆறாயிரம் யூதர்கள் செருமனியின் மாயின்சு நகரில் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1456 கூட்டன்பர்கு விவிலிய நூல் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1482 பெரிக் நகரமும் அரண்மனையும் இசுக்காட்லாந்திடம் இருந்து ஆங்கிலேய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1516 முதலாம் செலிமின் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து இன்றைய சிரியா]]வைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உக்ரைன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.