மார்ச்சு 24
வரலாற்று நிகழ்வுகள்
அர்கெந்தீனாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. இசபெல் பெரோனின் ஆட்சி பறிக்கப்பட்டது.
Events
1976
மார்ச்சு 24
1976
மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1529 அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது. செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1816 அர்கெந்தீனா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. சூலை 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1828 அர்கெந்தீனாவில் இராணுவத் தளபதி யுவான் லாவால் ஆளுநர் மனுவேல் டொரெகோவுக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி, திசம்பர் புரட்சியை ஆரம்பித்தான். திசம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 மேற்கு அர்கெந்தீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது. மார்ச்சு 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1930 அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் இப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். செப்டம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 அர்கெந்தீனாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் ரமோன் கஸ்டீல்லோ பதவியிழந்தார். சூன் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 அர்கெந்தீனாவில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சூன் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 அர்கெந்தீனாவின் அரசுத்தலைவரைப் பதவியில் இருந்து அகற்ற அங்கு இராணுவப் புரட்சி இடம்பெற்றது. செப்டம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 24 அன்று மேலும்
- 1401 மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1494 அகிரிகோலா சார்சியஸ், செருமானிய கனிமவியலாளர் (இ. 1555) பிறப்புகள்
- 1550 பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1603 முதலாம் எலிசபெத் இறந்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் நான்காம் யேம்சு becomes James I of இங்கிலாந்து, அயர்லாந்தின் மன்னராக முதலாம் யேம்சு என்ற பெயரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1603 இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (பி. 1533) இறப்புகள்
- 1607 மைக்கெல் டி ருய்ட்டர், இடச்சுத் தளபதி (இ. 1667) பிறப்புகள்
- 1663 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்த உதவி செய்தமைக்காக கரொலைனா மாகாணக் குடியேற்றம் எட்டு பிரபுக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1693 யோன் அரிசன், கடற் காலமானியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (இ. 1776) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அர்கெந்தீனா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.