பெப்ரவரி 15
வரலாற்று நிகழ்வுகள்
ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் உடல் வின்ட்சர் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.
Events
1952
பெப்ரவரி 15
1952
பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1895 ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் (இ. 1952) திசம்பர் 14 · பிறப்புகள்
- 1923 யோர்க் இளவரசர் எலிசபெத் போவ்சு லியோனைத் திருமணம் புரிந்தார். ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 ஆறாம் ஜோர்ஜ், எலிசபெத் மகாராணி பிரித்தானியாவின் ஆட்சியாளர்களாக முடிசூடினர். மே 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1952 ஆறாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு அரசியானார். பெப்ரவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1952 ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் (பி. 1895) பெப்ரவரி 6 · இறப்புகள்
பெப்ரவரி 15 அன்று மேலும்
- 590 பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொசுராவு முடி சூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 706 பைசாந்தியப் பேரசர் மூன்றாம் யசுட்டீனியன் தனது முன்னைய ஆட்சியாளர்களான லியோந்தியசு, மூன்றாம் திபேரியோசு ஆகியோரைப் பகிரங்கமாகத் தூக்கிலிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1145 இரண்டாம் லூசியசு, திருத்தந்தை இறப்புகள்
- 1214 ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கிறித்தோபர் கொலம்பசு நீனா என்ற கப்பலில் பயணம் செய்யும் போது, புதிய உலகத்தில் தாம் கண்ட அதிசயங்களை விபரித்து கடிதங்கள் எழுதினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1564 கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1642) பிறப்புகள்
- 1637 புனித உரோமைப் பேரரசராக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1690 உதுமானியப் பேரரசுக்கு எதிராக ஆப்சுபர்கு படைகள் நடத்தும் தாக்குதல்களுக்கு மோல்தாவியா ஆதரவளிக்கும் இரகசிய ஒப்பந்தத்தில் மோல்தாவிய இளவரசர் கான்சுடன்டைன் கான்டமீருக்கும் புனித உரோமைப் பேரரசுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.