செப்டம்பர் 28
வரலாற்று நிகழ்வுகள்
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.
Events
2005
செப்டம்பர் 28
2005
செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1958 ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1993 ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1994 ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர். நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1994 ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர். நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 11 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் யூரோ நாணயம் அறிமுகமானது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 2003 ஐரோப்பிய ஒன்றியத்தில் எசுத்தோனியா இணைவதற்கு அந்நாட்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. செப்டம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது. மே 29 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 28 அன்று மேலும்
- கிமு 551 கன்பூசியஸ், சீன மெய்யியலாளர் (இ. கிமு 479) பிறப்புகள்
- கிமு 48 எகிப்திய மன்னன் பதிமூன்றாம் தாலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பே படுகொலை செய்யப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 48 பாம்பே, உரோமைத் தளபதி, அரசியல்வாதி (பி. கிமு 106) இறப்புகள்
- 235 போந்தியன் திருத்தந்தை பதவியைத் துறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 935 பொகீமியாவின் கோமகன் வென்செசுலாசு அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 935 முதலாம் வென்செஸ்லாஸ், செக் நாட்டுப் புனிதர் (பி. 907) இறப்புகள்
- 1066 நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: முதலாம் வில்லியம் இங்கிலாந்தில் தரையிறங்கினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1238 அரகொன் மன்னர் முதலாம் யேம்சு வாலேன்சியாவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐரோப்பிய ஒன்றியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.