மார்ச்சு 29
வரலாற்று நிகழ்வுகள்
கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
Events
2007
மார்ச்சு 29
2007
மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 29 அன்று மேலும்
- கிமு 87 ஆனின் பேரரசர் வு, சீனப் பேரரசர் (பி. கிமு 156) இறப்புகள்
- 845 பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1461 ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1629 இரண்டாம் ஜேகப் டி கெயின், டச்சு ஓவியர் (பி. 1565) இறப்புகள்
- 1632 கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1790 ஜான் டைலர், அமெரிக்காவின் 10-வது அரசுத்தலைவர் (இ. 1862) பிறப்புகள்
- 1792 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1807 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கணிதம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.