நவம்பர் 3
வரலாற்று நிகழ்வுகள்
அங்கேரியப் புரட்சி: தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகள் அல்லாத கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய புதிய அங்கேரிய அரசு நிறுவப்பட்டது. இதே வேளையில் மாஸ்கோவில் யானோசு காதார் தலைமையில் சோவியத்-ஆதரவு அங்கேரிய அரசு அமைக்கப்பட்டது.
Events
1956
நவம்பர் 3
1956
நவம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1956 அங்கேரியப் புரட்சி, 1956: அங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். அங்கேரியப் புரட்சி நவம்பர் 4-இல் நசுக்கப்பட்டது. அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 அங்கேரியப் புரட்சி, 1956: அங்கேரி நடுநிலைமையை அறிவித்து வார்சா உடன்பாட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தது. சோவியத் இராணுவம் அங்கேரியினுள் மீண்டும் உட்புகுந்தது. நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 அங்கேரியப் புரட்சி: அங்கேரிய நிலைமை குறித்து ஆராய சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் ஏனைய கம்யூனிச நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தார். சோசப்பு பிரோசு டிட்டோவ்சின் ஆலோசனைக்கு அமைய யானொசு காதார் அங்கேரியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டார். நவம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 அங்கேரியப் புரட்சி, 1956: சோவியத்-ஆதரவு யானொசு காதர் புடாபெஸ்ட் திரும்பி, அங்கேரியின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். நவம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 3 அன்று மேலும்
- 361 உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டண்டியசு இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 644 இரண்டாவது முசுலிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதீனாவில் பாரசீக அடிமை ஒருவனால் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 644 உமறு இப்னு அல்-கத்தாப், சவுதி அரேபிய கலீபா (பி. 584) இறப்புகள்
- 1333 ஆர்னோ ஆறு புளோரன்சில் ஆர்னோ ஆற்று வெள்ளப்பெருக்கில் பெரும் அழிவு ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1492 இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னருக்கும் பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கரிபியக் கடலில் டொமினிக்கா தீவை முதன் முதலில் கிறித்தோபர் கொலம்பசு கண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி ஆங்கிலிக்கத் திருச்சபையின் தலைவராக ஆங்கிலேய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1584 சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியக் கர்தினால், புனிதர் (பி. 1538) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அங்கேரியப் புரட்சி, 1956 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.