சூன் 3
வரலாற்று நிகழ்வுகள்
தெற்கு வியட்நாமில் மெல்பேர்ன் என்ற ஆத்திரேலியப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.
Events
1969
சூன் 3
1969
சூன் 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1955 பிரதமர் நியோ டின் டியெம் முன்னாள் பேரரசர் பாவோ டையை பொது வாக்கெடுப்பில் தோற்கடித்து தென் வியட்நாமை அமைத்தார். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 தென் வியட்நாம் அரசுத்தலைவர் நியோ தின் தியெம் ஆத்திரேலியாவுக்கு அரசுமுரைப் பயணம் மேற்கொண்டார். இவரே ஆத்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட வெளிநாடொன்றின் முதலாவது அரசுத்தலைவர் ஆவார். செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது. நவம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் நடத்திய போராட்டம் இராணுவத்தினரால் வேதித் தாக்குதல் நடத்தி முறியடிக்கப்பட்டது. 67 பேர் காயமடைந்தனர். சூன் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 தெற்கு வியட்நாமில் பௌத்தர்கள் 2,000 பேர் வரை கலகம் செய்தனர். ஒருவர் கொல்லப்பட்டார். சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்தத் தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர். ஆகத்து 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார். நவம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 3 அன்று மேலும்
- 350 நெப்போத்தியானுசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்து, கிளாடியேட்டர்களுக்குத் தலைமை வகித்து உரோமை நகரை அடைந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 713 பைசாந்தியப் பேரரசர் பிலிப்பிக்கசு குருடாக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். இரண்டாம் அனசுதாசியோசு பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1140 பிரெஞ்சுக் கல்வியாளர் பியேர் அபேலார்டு சமயமறுப்புக்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1326 உருசியாவுக்கும் நார்வேக்கும் இடையில் எல்லையை வரையறுக்கும் நொவ்கோரத் உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1539 எர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1657 வில்லியம் ஆர்வி, ஆங்கிலேய மருத்துவர் (பி. 1578) இறப்புகள்
- 1726 ஜேம்ஸ் கூட்டன், இசுக்காட்டிய நிலவியலாளர், மருத்துவர் (இ. 1797) பிறப்புகள்
- 1808 ஜெபர்சன் டேவிஸ், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இ. 1889) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தென் வியட்நாம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.