சூன் 17
வரலாற்று நிகழ்வுகள்
மத்திய போர்த்துகல் பகுதியில் காட்டுத்தீ பரவியதில் 64 பேர் உயிரிழந்தனர், 204 பேர் காயமடைந்தனர்.
Events
2017
சூன் 17
2017
சூன் 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 456 போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர். அக்டோபர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1143 லெயோன், காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார். அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1385 போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார். ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1496 போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1500 போர்த்துக்கீசிய கடற்பயணி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் பிரேசில் சென்றடைந்தார். ஏப்பிரல் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1511 போர்த்துகல்லின் அபோன்சோ டி அல்புகெர்க்கே மலாக்கா சுல்தானகத்தின் தலைநகர் மலாக்காஅவைக் கைப்பற்றினான். ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1594 அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர். சூன் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1661 போர்த்துகல்லுக்கும் இடச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் (வடக்கு பிரேசில்) தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 17 அன்று மேலும்
- 653 திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 656 உதுமான், பாரசீக ஆட்சியாளர் (பி. 577) இறப்புகள்
- 676 இரண்டாம் ஆதேயோதாத்துஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1239 முதலாம் எட்வர்டு, ஆங்கிலேய மன்னர் (இ. 1307) பிறப்புகள்
- 1244 பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1397 டென்மார்க், சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் டென்மார்க்கின் முதலாம் மார்கரெட்டின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1579 சர் பிரான்சிஸ் டிரேக் நோவா அல்பியனில் (இன்றைய கலிபோர்னியா) தரையிறங்கி அதனை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1596 இடச்சு நாடுகாண் பயணி வில்லியம் பாரென்ட்சு ஆர்க்டிக் தீவுக்கூட்டமான ஸ்பிட்சுபெர்கனைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — போர்த்துகல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.