மே 23
வரலாற்று நிகழ்வுகள்
அலாஸ்காவின் சுழல்வடிவ எரிமலை கிளீவ்லாந்து வெடித்தது.
Events
2006
மே 23
2006
மே 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1784 அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது. செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1867 அலாஸ்கா மாநிலத்தை 2 சதம்/ஏக்கர் ($4.19/கி.மீ.²) என்ற கணக்கில் 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, உருசியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா கொள்வனவு செய்தது. மார்ச்சு 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 அலாஸ்காவில் நொவரப்டா எரிமலை வெடித்தது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 அலாஸ்காவில் பிரின்சஸ் சோஃபியா என்ற கப்பல் மூழ்கியதில் 353 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. நவம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 அலாஸ்காவில் அலூசியன் தீவுகளில் ஏற்பட்ட 8.6 அளவு நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது. மார்ச்சு 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1959 அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமானது. சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 அலாஸ்காவில் போயிங் விமானம் ஜூனோ அருகில் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் உயிரிழந்தனர். செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
மே 23 அன்று மேலும்
- 230 முதலாம் அர்பன் (திருத்தந்தை) இறப்புகள்
- 1370 உகான்டு கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1320) இறப்புகள்
- 1423 எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (பி. 1328) இறப்புகள்
- 1430 ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1498 திருத்தந்தையைக் குறை கூறியதற்காக புளோரன்சு மன்னர் கிரலாமோ சவொனரோலா மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1533 இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-கேத்தரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1633 இலங்கை, மட்டக்களப்பு நகரை போர்த்துக்கீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1707 கரோலஸ் லின்னேயஸ், சுவீடிய உயிரியலாளர், மருத்துவர் (இ. 1778) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அலாஸ்கா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.