பெப்ரவரி 17
வரலாற்று நிகழ்வுகள்
கொசோவோ செர்பியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
Events
2008
பெப்ரவரி 17
2008
பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1389 கொசோவோவில் நடந்த போரில் உதுமானியர்கள் செர்பியர்களையும் பொசுனியர்களையும் தோற்கடித்தனர். சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1448 கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது. அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர். பெப்ரவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொசுலாவியாவில் வான் தாக்குதலை நடத்தின. மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோ போரில் செர்பிய துணை இராணுவக் குழுக்களும் இராணுவத்தினரும் இணைந்து 146 கொசோவோ அல்பேனியர்களைக் கொன்றனர். மார்ச்சு 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோ போர்: நேட்டோவின் போர் விமானம் ஒன்று பெல்கிறேட் நகரில் சீனத் தூதரகம் மீது தவறுதலாகக் குண்டு வீசியதில் மூன்று சீனர்கள் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். மே 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோவில் போர்க்குற்றங்கள், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்காக சிலோபதான் மிலொசேவிச் மீது நெதர்லாந்து, டென் ஹாக் நகரில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது. சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 17 அன்று மேலும்
- 364 உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1201 நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக வானியலாளர், உயிரியலாளர் (இ. 1274) பிறப்புகள்
- 1553 மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1492) இறப்புகள்
- 1600 மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1600 கியோர்டானோ புரூணோ, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1548) இறப்புகள்
- 1673 மொலியர், பிரான்சிய நடிகர் (பி. 1622) இறப்புகள்
- 1723 டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (இ. 1762) பிறப்புகள்
- 1739 மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கொசோவோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.