செப்டம்பர் 20
வரலாற்று நிகழ்வுகள்
லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தானுந்துத் தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
Events
1984
செப்டம்பர் 20
1984
செப்டம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1916 21 லெபனான் தேசியவாதிகள் பெய்ரூட்டில் தூக்கிலிடப்பட்டனர். மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. நவம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 லெபனானில் 27 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு 15-ஆண்டுக்கால உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. ஏப்பிரல் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1976 லெபனான் கிறித்தவர்களின் குடிப்படைகள் பெய்ரூட் கரந்தீனாவில் குறைந்தது 1,000 பேரைக் கொன்றனர். சனவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 லெபனானில் ஐநா அமைதி காக்கும் படையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியது. மார்ச்சு 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 லெபனான், பெய்ரூத் நகரில் ஈராக்க்கியத் தூதரகம் வாகனத் தற்கொலைக் குண்டுக்கு இலக்காகியதில் ஈராக்கியத் தூதர் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர். இதுவே நவீன முறையில் அமைந்த முதலாவது தற்கொலைத் தாக்குதல் எனக் கருதப்படுகிறது. திசம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 ஈரானிய தூதர்கள் மூவர், ஒரு ஊடகவியலாளர் லெபனானில் கடத்தப்பட்டனர். இவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை அறியப்படவில்லை. சூலை 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 லெபனானின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார். செப்டம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 20 அன்று மேலும்
- 1187 சலாகுத்தீன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1378 கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1498 சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 1519 பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1697 ஒன்பதாண்டுப் போரை (1688-1697) முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பிரான்சு, இங்கிலாந்து, எசுப்பானியா, புனித உரோமைப் பேரரசு இடச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1796 யுவான் ஒசே எலுயார், எசுப்பானிய வேதியியலாளர், கனிமவியலாளர் (பி. 1754) இறப்புகள்
- 1840 யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா, பரகுவே அரசியல்வாதி (பி. 1766) இறப்புகள்
- 1847 நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — லெபனான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.