ஏப்பிரல் 9
வரலாற்று நிகழ்வுகள்
ஊகோ பாலிவியானின் அரசு பொலிவிய தேசியப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் வேளாண்மைச் சீர்திருத்தம், பொது வாக்குரிமை, தேசியமயமாக்கல் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.
Events
1952
ஏப்பிரல் 9
1952
ஏப்பிரல் 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1545 பொலிவியாவில் பெருமளவு வெள்ளிப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பட்டோசி என்ற நகரம் அமைக்கப்பட்டது. ஏப்பிரல் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1825 பொலிவியா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது. ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1879 பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது. ஏப்பிரல் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1935 1932 முதல் போரில் ஈடுபட்டு வந்த பொலிவியாவும் பரகுவையும் போரை நிறுத்த உடன்பட்டன. சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1935 பொலிவியாவுக்கும் பராகுவேயிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது. சூன் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 பொலிவியாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1976 பொலிவியாவைச் சேர்ந்த போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று சாண்டா குரூசு நகரில் வீழ்ந்ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்பாலானோர் குழந்தைகள்) உட்பட 100 கொல்லப்பட்டனர். அக்டோபர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 பொலிவியாவில், இராணுவத் தளபதி அல்பெர்ட்டோ நாத்துசு அரசுக்கு எதிரான இராணுவப் புரட்சியை நடத்தினார். நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 9 அன்று மேலும்
- 190 தொங் சூவோவும் அவனது படையினரும் தலைநகர் இலுவோயங்கை தீக்கிரையாக்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1241 மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் செருமனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1285 புயந்து கான், சீன, மங்கோலியப் பேரரசர் (இ. 1320) பிறப்புகள்
- 1288 மங்கோலியரின் வியட்நாம் படையெடுப்பு: பாக் டாங் (இன்றைய வடக்கு வியட்நாம்) சமரில் யுவான் படைகள் திரான் படைகளிடம் தோற்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1336 தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (இ. 1405) பிறப்புகள்
- 1413 ஐந்தாம் என்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1440 பவேரியாவின் கிறித்தோபர் டென்மார்க் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1609 எண்பதாண்டுப் போர்: எசுப்பானியாவும் இடச்சுக் குடியரசும் 12 ஆண்டுகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பொலிவியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.