சனவரி 3
வரலாற்று நிகழ்வுகள்
முன்னாள் இனவொதுக்கல் தாயகங்களில் இருந்து ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் தென்னாப்பிரிக்காவின் குடியுரிமையைப் பெற்றனர்.
Events
1994
சனவரி 3
1994
சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1950 தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்காவில் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. சூன் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 பல்கலைக்கழகங்களில் இனவொதுக்கலை தென்னாப்பிரிக்க அரசு அங்கீகரித்தது. மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாபிரிக்காவில் சார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர். மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை. ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 இனவொதுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவரும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவருமான நெல்சன் மண்டேலாவுக்கு தென்னாபிரிக்க நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது. சூன் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது. ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 தென்னாபிரிக்காவின் இனவொதுக்கலின் காரணகர்த்தா பிரதமர் என்ட்றிக் வெர்வேர்ட் கேப் டவுன் நகரில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். செப்டம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார். செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 3 அன்று மேலும்
- கிமு 106 சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. கிமு 43) பிறப்புகள்
- 236 அந்தேருஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1431 பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1496 லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டார் ஆனால் வெற்றியளிக்கவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1521 திருத்தந்தை பத்தாம் லியோ ஆணை ஓலை மூலம் மார்ட்டின் லூதரை மதவிலக்கம் செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1641 செருமையா அராக்சு, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1618) இறப்புகள்
- 1653 இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1753 பழசி இராசா, கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னர் (இ. 1805) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.