மார்ச்சு 21
வரலாற்று நிகழ்வுகள்
தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாபிரிக்காவில் சார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
Events
1960
மார்ச்சு 21
1960
மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1950 தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்காவில் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. சூன் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 பல்கலைக்கழகங்களில் இனவொதுக்கலை தென்னாப்பிரிக்க அரசு அங்கீகரித்தது. மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை. ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 இனவொதுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவரும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவருமான நெல்சன் மண்டேலாவுக்கு தென்னாபிரிக்க நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது. சூன் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது. ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 தென்னாபிரிக்காவின் இனவொதுக்கலின் காரணகர்த்தா பிரதமர் என்ட்றிக் வெர்வேர்ட் கேப் டவுன் நகரில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். செப்டம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார். செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தடையை நீக்குவதாகவும், நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்கவிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 21 அன்று மேலும்
- 543 நூர்சியாவின் பெனடிக்ட், இத்தாலியப் புனிதர் (பி. 480) இறப்புகள்
- 630 உரோமைப் பேரரசர் எராக்கிளியசு கிறித்தவப் புனிதச் சின்னமான உண்மையான சிலுவையை எருசலேமிற்கு மீளக் கையளித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1188 அண்டோக்கு யப்பான் பேரரசராகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1556 கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் ஆக்சுபோர்டு நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1556 தாமஸ் கிரான்மர், ஆங்கிலேய பேராயர், புனிதர் (பி. 1489) இறப்புகள்
- 1685 யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1750) பிறப்புகள்
- 1762 நிகோலசு லூயிசு தெ லா கைல்லே, பிரெஞ்சு வானியலாளர், மதகுரு (பி. 1713) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.