பெப்ரவரி 6
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியை வரலாறு காணாத இடம்பெற்ற பனிப்புயல் தாக்கியது.
Events
1978
பெப்ரவரி 6
1978
பெப்ரவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1760 நியூ இங்கிலாந்து தோட்டக்காரர்கள் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் அக்காடியர்களால் கைப்பற்றப்பட்ட தமது நிலங்களை மீளக் கைப்பற்றுவதற்காக அங்கு வந்து சேர்ந்தனர். சூன் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1780 நியூ இங்கிலாந்து, மற்றும் கனடாவின் சில பகுதிகளில் அசாதாரணமான இருட்டு பகல் நேரத்தில் அவதானிக்கப்பட்டது. மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 6 அன்று மேலும்
- 60 கிழமை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட சுவரடி ஓவியம் ஒன்று இந்நாளை ஞாயிற்றுக் கிழமையாகக் காட்டியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1465 டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526) பிறப்புகள்
- 1658 சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1665 பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (இ. 1714) பிறப்புகள்
- 1685 இரண்டாம் சார்லசு மன்னரின் இறப்பை அடுத்து அவரது சகோதரர் இரண்டாம் யேம்சு ஐக்கிய இராச்சியத்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1685 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (பி. 1630) இறப்புகள்
- 1788 மாசச்சூசெட்ஸ் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 6-வது மாநிலமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1792 மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போர்: சீரங்கப்பட்டினம் முற்றுகையின் போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நியூ இங்கிலாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.