நவம்பர் 30
வரலாற்று நிகழ்வுகள்
பனிக்காலப் போர்: சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு எல்சிங்கி மீது குண்டுகளை வீசீன.
Events
1939
நவம்பர் 30
1939
நவம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1939 பனிக்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. திசம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 பனிக்காலப் போர்: பின்லாந்தை சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்ததை அடுத்து நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது. திசம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1940 பனிக்காலப் போர்: பின்லாந்து மாஸ்கோவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தது. கரேலியாப் பகுதி முழுவதும் சோவியத் ஒன்றியம் பெற்றுக் கொண்டது. பின்லாந்துப் படைகளும் மீதமிருந்த மக்களும் உடனடியாக வெளியேறினர். மார்ச்சு 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1940 உருசிய-பின்லாந்து குளிர்காலப் போர் முடிவுக்கு வந்தது. மார்ச்சு 13 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 30 அன்று மேலும்
- 977 புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஒட்டோ பாரிசு மீதான முற்றுகையை நிறுத்தி, பின்வாங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1508 ஆன்ட்ரே பல்லாடியோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர் (இ. 1580) பிறப்புகள்
- 1667 ஜோனதன் ஸ்விப்ட், அயர்லாந்து எழுத்தாளர் (இ. 1745) பிறப்புகள்
- 1700 சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் உருசியப் படைகளை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1718 நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1761 சிமித்சன் டெனண்ட், ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1815) பிறப்புகள்
- 1782 அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரிசு உடன்படிக்கை: அமெரிக்காவிற்கும் மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1786 புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் லியோப்பால்டின் தலைமையிலான டசுக்கனி மரணதண்டனையை இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பனிக்காலப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.