மே 20
வரலாற்று நிகழ்வுகள்
முப்பதாண்டுப் போர்: செருமனியின் மாக்டபூர்க் நகரை புனித உரோமைப் பேரரசு கைப்பற்றி அந்நகர மக்களின் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தது.
Events
1631
மே 20
1631
மே 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1621 முப்பதாண்டுப் போர்: பிராகா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர். சூன் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1629 முப்பதாண்டுப் போரில் டென்மார்க்கின் தலையீட்டைத் தவிர்க்க, புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பெர்டினான்டுக்கும், டென்மார்க் மன்னர் நான்காம் கிறித்தியானுக்கும் இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டது. மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1630 முப்பதாண்டுப் போர்: நான்காயிரம் சுவீடன் படைகள் குசுதாவசு அடால்பசு தலைமையில் செருமனியின் பொமிரானியா நகரை அடைந்தன. சூலை 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1631 முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது. செப்டம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1632 முப்பதாண்டுப் போர்: சுவீடன் குஸ்தாவசு அடால்பசு தலைமையில் ரைன் என்ற இடத்தில் நடந்த சமரில் புனித உரோமைப் பேரரசைத் தோற்கடித்தது. ஏப்பிரல் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1632 முப்பதாண்டுப் போரில் சுவீடன் பேரரசர் குசுடாவசு அடொல்பசு கொல்லப்பட்டார். நவம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1635 முப்பதாண்டுப் போர்: பிராகா அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1636 முப்பதாண்டுப் போர்: சுவீடன் இராணுவம் புனித உரோமைப் பேரரசு, சாக்சனி இராணுவத்தை விட்சுடொக் சமரில் தோற்கடித்தது. அக்டோபர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
மே 20 அன்று மேலும்
- 325 கிறித்தவத் திருச்சபையின் முதலாவது கிறித்தவப் பொதுச் சங்கம், நிக்கேயா பேரவை அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1217 இங்கிலாந்து லிங்கன் நகரப் போரில், பிரான்சின் இளவரசர் லூயி (பின்னாளைய எட்டாம் லூயி) பெம்புரோக் பிரபு வில்லியம் மார்சலிடம் தோல்வியடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1497 ஜான் கபோட் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் இருந்து மேற்கு நோக்கிய வழியைக் கன்டுபிடிப்பதற்காக மெத்தியூ என்ற கப்பலில் புறப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1498 போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1506 கொலம்பசு, அமெரிக்காவைக் கண்டுபிடித்த இத்தாலிய கடல் பயணி (பி. 1451) இறப்புகள்
- 1521 பாம்பெலூனா நகரில் இடம்பெற்ற போரில் லொயோலா இஞ்ஞாசி காயமடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1570 உலகின் முதலாவது நவீன நிலப்படத் தொகுப்பை நிலப்படவரைவியலாளர் ஆபிரகாம் ஓர்ட்டேலியசு வரைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1605 உரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் மதப்பரப்புனராக கோவா வந்து சேர்ந்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — முப்பதாண்டுப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.