நவம்பர் 2
வரலாற்று நிகழ்வுகள்
இலங்கையில் சப்ரகமுவாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
Events
1868
நவம்பர் 2
1868
நவம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1795 மேஜர் பிரேசர் தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றின. செப்டம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரித்தானியப் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர். அக்டோபர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர். நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1801 பிரித்தானிய இலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1802 இலங்கை, திருகோணமலையில் தடுப்பூசி ஏற்றும் இயக்கம் ஆரம்பமானது. ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1806 பிரித்தானிய இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் 3-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். மார்ச்சு 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1818 இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பெப்ரவரி 20 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 2 அன்று மேலும்
- 619 மேற்குத் துருக்கிய கானேடின் ககான் சீன அரண்மனை ஒன்றில் கிழக்குத் துருக்கியக் கிளர்ச்சியாளர்களினால் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 971 கசினியின் மகுமூது (இ. 1030) பிறப்புகள்
- 1675 பிளைமவுத் குடியேற்ற ஆளுநர் யோசியா வின்சுலோ நரகான்செட் பழங்குடியினருக்கு எதிரான போரில் குடியேற்ற இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1795 ஐந்து நபர்களைக் கொண்ட புரட்சி அரசு பிரான்சில் நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1795 ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவர் (இ. 1849) பிறப்புகள்
- 1815 ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1864) பிறப்புகள்
- 1833 மகேந்திரலால் சர்க்கார், இந்திய மருத்துவர் (இ. 1904) பிறப்புகள்
- 1834 முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரிசியசு சென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரித்தானிய இலங்கை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.