ஏப்பிரல் 1
வரலாற்று நிகழ்வுகள்
ஈரான் 99% மக்களின் ஆதரவான வாக்களிப்பின் மூலம் ஓர் இசுலாமியக் குடியரசாகியது. ஷாவில் அரசு முடிவுக்கு வந்தது.
Events
1979
ஏப்பிரல் 1
1979
ஏப்பிரல் 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1721 ஈரானின் தப்ரீசு நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1722 ஈரானின் சபாவித்து அரசு ஆப்கானித்தானின் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர். மார்ச்சு 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1739 ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷாவின் படையினர் இந்தியாவின் முகலாயப் பேரரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தனர். பெப்ரவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1850 பாரசீக இறைவாக்கினர் பாப் தப்ரீசு நகரில் தூக்கிலிடப்பட்டார். சூலை 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1856 ஈரானிய நகரம் புசேகர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது. திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1906 ஈரானில் அரசியல்சட்ட முடியாட்சியைக் கொண்டுவர மன்னர் மொசாபர் அதின் சா இணங்கினார். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1921 ஈரானில் இடம்பெற்ற புரட்சியில் ரெசா ஷா தெகுரானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பெப்ரவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1921 இன்றைய ஈரானை அமைப்பதற்கான கொரசான் இராணுவ அரசு நிறுவப்பட்டது. ஏப்பிரல் 2 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 1 அன்று மேலும்
- 286 உரோமைப் பேரரசர் தியோக்கிளேத்தியான் தனது தளபதி மாக்சிமியனை துணைப் பேரரராக அறிவித்து, உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பாக நியமித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 325 இளவரசர் சின் செங்தி தனது 4-வது அகவையில், சீனாவின் கிழக்கு யின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 670 அல் ஹசன், இரண்டாவது சியா இமாம் (பி. 624) இறப்புகள்
- 1545 பொலிவியாவில் பெருமளவு வெள்ளிப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பட்டோசி என்ற நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1578 வில்லியம் ஆர்வி, ஆங்கிலேய மருத்துவர் (இ. 1657) பிறப்புகள்
- 1611 அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, போர்த்துக்கேய இந்தியாவின் படைத்தளபதி, ஆளுநர் (பி. 1558) இறப்புகள்
- 1621 குரு தேக் பகதூர், சீக்கிய குரு (இ. 1675) பிறப்புகள்
- 1625 இடச்சு-போர்த்துக்கீசப் போர்: 52 எசுப்பானிய, போர்த்துக்கீசக் கப்பல்கள் பாகியா நகரை மீண்டும் கைப்பற்றப் போரில் இறங்கின. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஈரான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.