ஆகத்து 4
வரலாற்று நிகழ்வுகள்
மெக்சிக்கோவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஏற்படுத்தின.
Events
1924
ஆகத்து 4
1924
ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1821 மெக்சிக்கோ பேரரசு விடுதலையை பகிரங்கமாக அறிவித்தது. அக்டோபர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1864 மெக்சிக்கோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தார். மே 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1907 மெக்சிக்கோவில் யேசுசு கார்சியா என்பவர் டைனமைட்டு நிரப்பப்பட்ட எரியும் தொடருந்தை ஆறு கி.மீ. தூரம் தனிமையான இடத்துக்கு செலுத்தி வெடிக்க வைத்து நக்கோசாரி டி கார்சியா கிராமம் எரியாமல் காப்பாற்றினார். நவம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1909 மெக்சிக்கோ, அகபல்கோ நகரில் நாடக அரங்கு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1911 மெக்சிக்கோவில் தொரெயோன் நகரில் 300 இற்கும் அதிகமான சீனக் குடியேறிகள் மெக்சிக்கோ புரட்சிவாதிகளால் கொல்லப்பட்டனர். மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1911 மெக்சிக்கோ புரட்சி: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் பொர்பீரியோ தீயாசு நாட்டை விட்டு வெளியேறினார். மே 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1913 பெத்ரோ லாசுகுராயின் மெக்சிக்கோவின் அரசுத்தலைவராக 45 நிமிட நேரம் மட்டும் பதவியில் இருந்தார். உலகில் மிகக் குறைந்த நேரம் பதவியில் இருந்த அரசுத்தலைவர் இவரே. பெப்ரவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 மெக்சிக்கோ புரட்சி: கடைசி அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோவின் வெரக்குரூசு நகரில் இருந்து வெளியேறியது. நவம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 4 அன்று மேலும்
- 598 சூயி பேரரசர் வேன்டி தனது இளைய மகன் யாங் லியானை கோகுர்யியோவை (கொரியா) கைப்பற்றக் கட்டளையிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1281 குலுக் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1311) பிறப்புகள்
- 1521 ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (இ. 1590) பிறப்புகள்
- 1578 மொரோக்கோ படைகள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துகல் மன்னர் செபஸ்தியான் போரில் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1701 மொண்ட்ரியால் நகரில் புதிய பிரான்சுக்கும் கனடாவின் பழங்குடியினருக்கும் இடையே அமைதிபோப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1704 எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆங்கிலேய, டச்சுக் கூட்டுப்படைகளினால் ஜிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1783 சப்பானில் அசாமா எரிமலை வெடித்ததில் 1,400 பேர் உயிரிழந்தனர். பஞ்சம் காரணமாக மேலும் 20,000 இழப்புகள் ஏற்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1789 பிரான்சில் நிலமானிய முறையை ஒழிக்க அந்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மெக்சிக்கோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.