சூலை 27
வரலாற்று நிகழ்வுகள்
போர்க்கைதிகள் தொடர்பான ஜெனீவா உடன்பாட்டில் 53 நாடுகள் கையெழுத்திட்டன.
Events
1929
சூலை 27
1929
சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1863 ஜெனீவாவின் குடிமக்கள் சிலர் இணைந்து காயமடைந்தோர்க்கான பன்னாட்டு நிவாரணக் குழுவை அமைத்தனர். இது பின்னர் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் என அழைக்கப்பட்டது. பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1863 ஜெனீவாவில் கூடிய 18 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர். அக்டோபர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1864 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்கின. ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1954 ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. அக்டோபர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 27 அன்று மேலும்
- 1214 பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1299 எட்வர்ட் கிப்பனின் ஆவணப்படி, உஸ்மான் பே பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்தான். இதுவே உதுமானிய நாட்டின் தொடக்கம் என கூறப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 1302 உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1549 இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியாரின் கப்பல் யப்பானை அடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1663 அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு ஆங்கிலேயக் கப்பல்களிலேயே பொருட்கள் அனைத்தும் அனுப்பப்பட வேண்டும் என்ற சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிணைப்பின் பின்னர் இசுக்கொட்லாந்தும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1759 பியேர் உலூயிசு மவுபெர்திசு, பிரான்சியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1698) பிறப்புகள்
- 1794 பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1801 ஜார்ஜ் பிடெல் ஏரி, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1892) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஜெனீவா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.