சூலை 14
வரலாற்று நிகழ்வுகள்
நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.
Events
1967
சூலை 14
1967
சூலை 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1958 நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது. அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 எக்கோ I என்ற நாசாவின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது. சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 மனிதரை விண்ணுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணம் சென்றார். சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது. நவம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 நாசாவின் ரேஞ்சர் 4 என்ற ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது. ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது. சூலை 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனசு கோளை நோக்கி ஏவியது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 14 அன்று மேலும்
- 1223 இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1789 பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1791 இங்கிலாந்துத் திருச்சபைக்கு எதிரானவர்கள் மீது கலவரம் ஆரம்பித்ததை அடுத்து, பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரான சோசப்பு பிரீசிட்லி பர்மிங்காமில் இருந்து வெளியேறினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1798 அமெரிக்க அரசைப் பற்றி அவதூறாகவோ, பொய்யாகவோ எழுதுவது, பிரசுரிப்பது குற்றமாக ஐக்கிய அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1814 இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1827 அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788) இறப்புகள்
- 1854 மகேந்திரநாத் குப்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ. 1932) பிறப்புகள்
- 1862 கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் (இ. 1918) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நாசா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.