திசம்பர் 29
வரலாற்று நிகழ்வுகள்
உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஆங்காங்கில் அமைக்கப்பட்டது.
Events
1993
திசம்பர் 29
1993
திசம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 29 அன்று மேலும்
- 721 சென்மெய், சப்பானியப் பேரரசி (பி. 660) இறப்புகள்
- 875 இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1170 கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்.. வரலாற்று நிகழ்வுகள்
- 1170 தாமஸ் பெக்கெட், ஆங்கிலேயப் பேராயர், புனிதர் (பி. 1118) இறப்புகள்
- 1427 மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1709 எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசிய அரசி (இ. 1762) பிறப்புகள்
- 1720 மரியா மார்கரெதா கிர்ச்சு, செருமனிய வானியலாளர் (பி. 1670) இறப்புகள்
- 1766 சார்லசு மேகிண்டோச், இசுக்கொட்டிய வேதியியலாளர் (இ. 1843) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செம்பு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.