நவம்பர் 14
வரலாற்று நிகழ்வுகள்
கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் செருமனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
Events
1990
நவம்பர் 14
1990
நவம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1962 கிழக்கு ஜெர்மனியில் இருந்து பெர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18-வயது பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார். ஆகத்து 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பெர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் உயிரிழந்தனர். ஆகத்து 14 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 14 அன்று மேலும்
- 565 முதலாம் ஜஸ்டினியன், பைசாந்தியப் பேரரசர் (பி. 482) இறப்புகள்
- 683 முதலாம் யசீத், உமையா கலீபா (பி. 647) இறப்புகள்
- 1263 அலெக்சாந்தர் நெவ்ஸ்கி, உருசியப் புனிதர் (பி. 1221) இறப்புகள்
- 1579 "கிறித்தவ சமயப் போதனை" என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றிக்கசினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1650 மூன்றாம் வில்லியம், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து மன்னர் (இ. 1702) பிறப்புகள்
- 1682 ரைக்லாவ் வொன் கூன்சு, ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதி ஆளுநர் (பி. 1619) இறப்புகள்
- 1708 கொழும்பு மதப்பள்ளி ஒல்லாந்தரினால் ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1716 கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிழக்கு ஜெர்மனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.