திசம்பர் 29
வரலாற்று நிகழ்வுகள்
ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.
Events
1937
திசம்பர் 29
1937
திசம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1973 அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து மூன்று ஐரியக் குடியரசு இராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய கடத்தப்பட்ட உலங்கு வானூர்தி ஒன்றில் தப்பி வெளியேறினர். அக்டோபர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1974 அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர். மே 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1976 அயர்லாந்துக்கான பிரித்தானியத் தூதுவர் ஐரியக் குடியரசுப் படையினரால் கொல்லப்பட்டார். சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவும் மற்றும் மூவரும் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். மேலுமொரு குண்டுவெடிப்பில் வட அயர்லாந்தில் 18 பிரித்தானியப் படையினர் கொல்லப்பட்டனர். ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1994 அயர்லாந்து அரசு ஐரியக் குடியரசு இராணுவம், மற்றும் அதன் அரசியல் அமைப்பான சின் பெயின் ஆகியவற்றின் ஒலிபரப்புகள் மீதான 15-ஆண்டுகள் தடையை நீக்கியது. சனவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 2015 அயர்லாந்து குடியரசு உலகின் முதலாவது நாடாக ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது. மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 29 அன்று மேலும்
- 721 சென்மெய், சப்பானியப் பேரரசி (பி. 660) இறப்புகள்
- 875 இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1170 கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்.. வரலாற்று நிகழ்வுகள்
- 1170 தாமஸ் பெக்கெட், ஆங்கிலேயப் பேராயர், புனிதர் (பி. 1118) இறப்புகள்
- 1427 மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1709 எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசிய அரசி (இ. 1762) பிறப்புகள்
- 1720 மரியா மார்கரெதா கிர்ச்சு, செருமனிய வானியலாளர் (பி. 1670) இறப்புகள்
- 1766 சார்லசு மேகிண்டோச், இசுக்கொட்டிய வேதியியலாளர் (இ. 1843) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அயர்லாந்து குடியரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.