செப்டம்பர் 13
வரலாற்று நிகழ்வுகள்
பனிப்போர்: அல்பேனியா வார்சா ஒப்பந்த அமைப்பில் இருந்து விலகியது.
Events
1968
செப்டம்பர் 13
1968
செப்டம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1945 பனிப்போர்: யுகோசுலாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அரசுத்தலைவர் யோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார். ஏப்பிரல் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 பனிப்போர்: சோவியத் தூதரக ஊழியர் ஈகர் கௌசென்கோ கனடாவுக்குத் தப்பியோடி, வட அமெரிக்காவில் சோவியத் உளவுகளை வெளிப்படுத்தினார். பனிப்போர் ஆரம்பத்துக்கு இது வழிவகுத்தது. செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 பனிப்போர்: அமெரிக்க இராணுவம் செருமனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது. நவம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 பனிப்போர்: யுகோசுலாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாட்டில் பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, மாக்கடோனியா, மொண்டெனேகுரோ, செர்பியா, சுலோவீனியா என ஆறு குடியரசுகள் நிறுவப்பட்டன. சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 பனிப்போர்: வின்ஸ்டன் சர்ச்சில் மிசோரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது "இரும்புத் திரை" என்ற பதத்தைப் பயன்படுத்தினார். மார்ச்சு 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 பனிப்போர்: பன்னாட்டளவில் அணுக்கரு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டது. மார்ச்சு 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட செருமனியின் பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பனிப்போர்: நடுவண் ஒற்று முகமையை அமைக்கும் சட்டமூலத்தில் அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கையெழுத்திட்டார். சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 13 அன்று மேலும்
- 81 டைட்டசு, உரோமைப் பேரரசர் (பி. 39) இறப்புகள்
- 1229 ஒகோடி கான் மங்கோலியப் பேரரசின் ககானாகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1437 போர்த்துக்கீசப் படைகள் மொரோக்கோவின் தாங்கியர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1501 மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1541 மூன்றாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த ஜான் கால்வின் திருச்சபைகளை கால்வினீசம் என்ற தனது புதிய சமய அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கும் நோக்கில் ஜெனீவா திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1584 எல் எசுக்கோரியல் அரண்மனை மத்ரித் நகரில் கட்டி முடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1598 இரண்டாம் பிலிப்பு, எசுப்பானிய மன்னர்]] (பி. 1526) இறப்புகள்
- 1609 என்றி அட்சன் பின்னர் அட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பனிப்போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.