சூன் 22
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவின் இந்தியானாவில் தொடருந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் உயிரிழந்தனர். 127 பேர் வரை காயமடைந்தனர்.
Events
1918
சூன் 22
1918
சூன் 22 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1812 அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் 24 குடியேறிகள் படுகொலை செய்யப்பட்டனர். செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1816 இந்தியானா அமெரிக்காவின் 19வது மாநிலமாக இணைக்கப்பட்டது. திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1880 முதலாவது மின்சார வீதி விளக்குகள் அமெரிக்காவில் இந்தியானாவில் நிறுவப்பட்டன. பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 22 அன்று மேலும்
- கிமு 168 பித்னா போரில், உரோமர்கள் மக்கெதோனிய மன்னர் பெர்சியசை வென்றனர். பெர்சியசு சரணடைந்ததை அடுத்து மூன்றாம் மக்கெதோனியப் போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 813 வெர்சினிக்கியாப் போரில், பல்காரியர்கள் பைசாந்திய இராணுவத்தை வென்றனர். பேரரசர் முதலாம் மைக்கேல் தனது பதவியை ஆர்மீனியாவின் ஐந்தாம் லியோவுக்குக் கையளித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1622 போர்த்துக்கீசப் படையினர் மக்காவு போரில் டச்சு ஊடுருவலை முறியடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1633 அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 மூன்றரை மாத கால முற்றுகையின் பின்னர் போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1774 வட அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்ற நாடான கியூபெக்கின் அரசமைப்பை நிர்ணயித்து கியூபெக் சட்டத்தைப் பிரித்தானியர் கொண்டுவந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1783 ஐசுலாந்தின் லாக்கி எரிமலை வெடிப்பினால் உருவான நச்சு வாயு பிரான்சின் லே ஆவரை எட்டியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1805 ஜிசொப்பி மாசினி, இத்தாலிய ஊடகவியலாளர், அரசியல்வாதி (இ. 1872) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இந்தியானா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.