சூலை 15
சிறப்பு நாட்கள்
முதியோர் நாள் (கிரிபட்டி)
Observances
—
சூலை 15
சூலை 15
சூலை 15 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1979 கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. சூலை 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1994 பீனிக்சு தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது. திசம்பர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கிரிபட்டி, நவூரு, தொங்கா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகளில் இணைந்தன. செப்டம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 15 அன்று மேலும்
- 70 உரோமைப் பேரரசர் டைட்டசும் அவரது இராணுவமும் எருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர். வரலாற்று நிகழ்வுகள்
- 998 அபுல் வபா, பாரசீக கணிதவியலாளர்,. வானியலாளர் (பி. 940) இறப்புகள்
- 1099 முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1149 திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1240 அலெக்சாந்தர் நெவ்ஸ்கி தலைமையிலான நோவ்கோரத் படைகள் சுவீடன் படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1274 பொனெவெந்தூர், இத்தாலிய ஆயர், புனிதர் (பி. 1221) இறப்புகள்
- 1381 இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1606 ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிரிபட்டி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.