Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word விகற்பக்காட்சி
விகற்பக்காட்சி - பொருளின் வேறுபாடுகளைக் கண்டறியுங் காட்சி . |
சவிகற்பக்காட்சி - ஒரு பொருளின் பெயர் , சாதி , குணம் முதலிய எல்லாக் கூறுகளும் புலப்படும் அறிவு . |
நிர்விகற்பக்காட்சி - பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு . |
Sep 22, 2024 0 3.2k
Dec 18, 2021 0 3.4k
Dec 1, 2021 0 3.8k
Nov 11, 2021 0 3.7k
Nov 8, 2021 0 3.5k