Tamil to Tamil Dictionary Search
Meaning of வாக்கியம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word வாக்கியம்
| வாக்கியம் - சொல் ; எழுவாய் பயனிலை முதலிய பொருளோடு கூடிய தொடர் ; பொருள் நிரம்பிய பழமொழி ; மேற்கோள் ; சோதிட கணித வாய்பாடுவகை . |
| ஆத்தவாக்கியம் - நட்பாளர் மொழி ; வேதசாத்திரங்கள் . |
| ஆப்தவாக்கியம் - பெரியோர்களின் வாக்கியங்கள் . |
| ஒத்துவாக்கியம் - ஒத்த சொற்றொடர் , சொல்லிலாயினும் பொருளிலாயினும் ஒத்திருக்கும் வேறு சொற்றொடர் . |
| கதவாக்கியம் - சோதிட சாத்திரத்தின் ஆண்டு இறுதியைக் குறிக்கும் ஒரு தொடர் . |
| துருவாக்கியம் - சோதிடத்தில் பயன்படுத்தும் கணக்கு வாய்பாட்டுவகை . |
| மகாவாக்கியம் - ' தத்துவமசி ' என்னும் தொடர் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |