Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word வாகு
| வாகு - அழகு ; ஒளி ; ஒழுங்கு ; திறமை ; செடிவகை ; தோள் ; பக்கம் ; முக்கோணத்தின் அடிப்பக்கம் . |
| ஆசானுவாகு - முழந்தாளளவு நீண்ட கையுடையோன் . |
| இக்குவாகு - குந்துருக்கம் பிசின் ; சூரியகுலத்து முதலரசன் . |
| கைவாகு - கைராசி: கையால் ஆளுதற்குரிய நிலை . |
| யவாகு - கஞ்சி . |
Sep 22, 2024 0 3.2k
Dec 18, 2021 0 3.5k
Dec 1, 2021 0 3.8k
Nov 11, 2021 0 3.7k
Nov 8, 2021 0 3.5k