Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word வாகினி
| வாகினி - படை ; படையினோர் தொகை ; ஒரு பேரெண் ; பாதிரிமரம் ; படைத்தலைவன் . |
| கழுதைவாகினி - கழுதையை ஊர்தியாகவுடைய மூதேவி . |
| சிங்கவாகினி - துர்க்கை . |
| தாபவாகினி - வெப்பத்தைப் பரப்புங் கருவி . |
| பாதாளவாகினி - காண்க : பாதாளகங்கை . |
| பூரவாகினி - கலைமகள் . |
Sep 22, 2024 0 3.2k
Dec 18, 2021 0 3.5k
Dec 1, 2021 0 3.9k
Nov 11, 2021 0 3.7k
Nov 8, 2021 0 3.5k