Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word மெத்தை
| மெத்தை - படுக்கை ; பஞ்சணை ; துயிலிடம் ; சட்டை ; வேட்டையாடும்போது தோளிலிடும் கருவி ; மாடிவீடு ; ஒரு பூண்டுவகை . |
| அடுக்குமெத்தை - ஒன்றன்மேல் ஒன்றாய் உள்ள பல மாடிக் கட்டடம் ; அடுக்கடுக்காய் உள்ள பஞ்சணை . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k