Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word முக்கு
| முக்கு - மூச்சுத்திணறுகை ; நோய்வகை ; மூலை ; சந்து ; பெருமுயற்சி ; மூச்சை இறுகப்பிடித்து மெல்ல விடுதல் . |
| குமுக்கு - மொத்தம் ; பெருந்தொகை ; கூட்டம் ; உதவி ; இரகசியம் . |
| தமுக்கு - செய்தி தெரிவிக்க முழக்கும் ஒரு பறைவகை . |
| திக்குமுக்கு - மூச்சு முட்டுகை . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k