Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word மாசம்
| மாசம் - சாந்திரமானமாதம் ; ஆண்டின் பன்னிரண்டில் ஒரு பகுதி ; சித்திரை , வைகாசி , ஆனி , ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை , மார்கழி ; தை , மாசி , பங்குனி என்னும் பன்னிரு சௌரமானமாதங்கள் . |
| சங்கற்பமாசம் - சாந்திரமான மாதம் ; இரண்டு அமாவாசைகளைக் கொண்ட மாதம் . |
| சமாசம் - சபை ; தொகைமொழி ; இலிங்கபாடாணம் . |
| மாசமாசம் - காண்க : மாசாமாசம் . |
| மாசாமாசம் - காண்க : மாதாந்தரம் . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k