Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பிச்சம்
| பிச்சம் - இறகு ; ஆண்பால் மயிர் ; பீலிக்குஞ்சம் ; பீலிக்குடை ; மயிலின் தோகை ; எஞ்சி நிற்பது ; எட்டிமரம் ; காண்க : இருவேரி(லி) . |
| உற்பிச்சம் - நால்வகைத் தோற்றத்துள் ஒன்று , வித்து வேர் முதலியவற்றினின்றும் தோன்றுவன . |
| மயிற்பிச்சம் - மயிலிறகால் செய்த குடை ; மயில்தோகை விசிறி . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k