Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பிசகுதல்
| பிசகுதல் - தவறுதல் ; உறுப்புப் பிறழ்தல் ; வழுக்கி விழுதல் ; தடைப்படுதல் ; மந்தமாதல் . |
| மொழிபிசகுதல் - வாக்குத்தவறுதல் ; உடற்பொருத்து இடம்விட்டு விலகுதல் . |
| வாக்குப்பிசகுதல் - சொல்தவறுதல் ; உச்சரிப்புத் தடுமாறுதல் . |
Sep 22, 2024 0 3.3k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k