Tamil to Tamil Dictionary Search
Meaning of பா
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word பா
| பா - ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+ஆ) ; பாட்டு ; பரப்பு ; தேர்த்தட்டு ; கைம்மரம் ; நெசவுப்பா ; பஞ்சிநூல் ; நிழல் ; கடிகாரவூசி ; காப்பு ; பருகுதல் ; தூய்மை ; அழகு ; பாம்பு ; பூனைக்காலிக் கொடி . |
| அகப்பா - கோட்டை உள்மதில் ; மதிலுள் மேடை ; அகழி ; அகத்திணைப் பாட்டு . |
| அகவற்பா - ஒருவரை அழைத்துக் கூறும் முறையில் பாடப்படுவது ; நால்வகைப் பாக்களுள் ஒன்று , ஆசிரியப்பா . |
| அசபா - ' அசபா ' என்னும் ஒரு மந்திரம் . |
| அரசர்பா - காண்க : ஆசிரியப்பா . |
| அருட்பா - கடவுளின் அருள்பெற்றோர் பாடிய பாடல்கள் ; இராமலிங்க அடிகள் அருளிய பாடல்களின் தொகுதி . |
| அன்னதானச்சம்பா - சம்பா நெல்வகை . |
| அனந்தன்சம்பா - பொங்கற்சம்பா என்னும் நெல்வகை . |
| அனுமந்தச்சம்பா - சம்பா நெல்வகை . |
| ஆசிரியப்பா - காண்க : அகவற்பா . |
| ஆசிடைவெண்பா - நேரிசை வெண்பாவில் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச் சொல்லுக்கும் இடையில் கூட்டப்பட்டு அசையுடன் வருவது . |
| ஆவாரம்பூச்சம்பா - சம்பாநெல்வகை . |
| இசைப்பா - இசையோடு சேர்ந்த பாக்களில் ஒருவகை ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இயற்பா ஒழிந்த ஏனையவை ; திருவிசைப்பா (ஒன்பதாந் திருமுறை) . |
| இணைக்குறள் ஆசிரியப்பா - ஈற்றடியும் முதலடியும் அளவடியாக இடையடிகள் பல குறளடியானும் சிந்தடியானும் வரும் அகவற்பாட்டு . |
| இரங்கற்பா - ஒருவரின் மறைவு குறித்து வருந்திப் பாடும் பாட்டு , கையறுநிலை . |
| இயற்பா - இயல்பான ஓசையுடைய பாட்டு ; வெண்பா ; திவ்வியப் பிரபந்தத்துள் ஒரு பகுதி . |
| இராமன்சம்பா - சம்பாவகை . |
| இராமநாதன்சம்பா - சம்பா நெல்வகை . |
| இருகுறள் நேரிசைவெண்பா - இரண்டு குறட்பாக்களைக் கொண்ட நேரிசைவெண்பாவகை . |
| இருப்பைப்பூச்சம்பா - நெல்வகை . |
| இலுப்பைப்பூச்சம்பா - நெல்வகை . |
| இன்னிசை வெண்பா - நான்கடியாய்த் தனிச்சீர் இன்றிவரும் வெண்பா . |
| ஈர்க்குச்சம்பா - சம்பா நெல்வகை . |
| ஈரடிவெண்பா - குறள்வெண்பா . |
| உருபா - ரூபா ; நாணயமதிப்பு ; நூறு காசுகள் கொண்டது . |
| உரூபா - காண்க : உருபா . |
| உறுப்பா - கப்பல் கட்டுதற்குப் பயன்படும் மரவகை . |
| ஊர்வெண்பா - பாட்டுடைத் தலைவனது ஊரிணைப் பத்து வெண்பாவினால் சிறப்பித் துரைக்கும் சிற்றிலக்கியவகை . |
| ஐந்துபா - ஐந்து வகையான செய்யுள் ; வெண்பா , ஆசிரியப்பா , கலிப்பா , வஞ்சிப்பா , மருட்பா . |
| கட்டளைக்கலிப்பா - கலிப்பா இனவகை . |
| கடிகைவெண்பா - நாழிகை வெண்பா , தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழுஞ்செயல் கடிகையளவிலே தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாவாற் சொல்லப்படுவது . |
| கடிப்பா - ஊறுகாய் ; கறி . |
| கம்பஞ்சம்பா - சம்பா நெல்வகை . |
| கமுகம்பூச்சம்பா - ஒருவகை நெல் . |
| கலவஞ்சம்பா - ஆறுமாதத்திற் பயிராகக்கூடிய சிறுமணிநெல் . |
| கலிவெண்பா - கலிப்பா வகையுள் ஒன்று , கலியோசை தழுவி ஈற்றடி வெண்பாப்போல் முச்சீரடியான் வருவது ; வெண்கலிப்பா , கலிவெண்பாட்டு . |
| கலிப்பா - நான்குவகைப் பாக்களுள் ஒன்று . |
| கற்பா - கோட்டை உள்மதிலின் வாரியுள் உயர்ந்த நிலம் . |
| கனகச்சம்பா - உயர்ந்த சம்பாநெல்வகை . |
| குங்குமச்சம்பா - மஞ்சள் நிறமுள்ள சம்பா நெல்வகை . |
| குசும்பா - செந்துருக்கம்பூ மரம் . |
| குதிரைவாலிச் சம்பா - ஒருவகைச் சம்பாநெல் . |
| கும்பா - ஓருவகைப் பாண்டம் . |
| குபசுபா - எட்டிமரம் . |
| குலம்பா - பேய்ச்சுரை . |
| குறள்வெண்பா - முதலடி நாற்சீரும் இரண்டாமடி முச்சீருமாகி வரும் ஈரடி வெண்பா . |
| குறட்பா - குறள்வெண்பா . |
| கொச்சகக்கலிப்பா - தரவு , தரவிணை , சிஃறாழிசை , பஃறாழிசை , மயங்கிசை என்னும் ஐம்பிரிவுடைய கலிப்பாவகை . |
| சந்தப்பா - நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத்து வரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை . |
| சம்பா - ஓர் உயர்ந்த நெல் வகை ; மிளகு , சீரகங் கலந்து சுவாமிக்குப் படைக்கும் அன்னம் ; ஒரு விளையாட்டு ; தாயவகை ; நால் விரலளவு . |
| சரிளப்பா - வெண்கடுகு . |
| சவலைவெண்பா - முதலடியும் மூன்றாமடியும் நாற்சீராய்க் கடையடியும் இரண்டாம் அடியும் முச்சீராய்த் தனிச்சொல் அற்று வரும் வெண்பாவகை . |
| சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா - சில தாழிசைகளோடு பிறவுறுப்புகளையும் கொண்டு முடியும் கலிப்பாட்டு . |
| சித்திரப்பா - சித்திரகவிவகை . |
| சிந்தியல்வெண்பா - மூன்றடியால் வரும் வெண்பாவகை . |
| சீரகச்சம்பா - ஒரு செந்நெல்வகை , சம்பா நெல்வகை . |
| சீனப்பா - பறங்கிக்கிழங்கு ; காண்க : பெருங்கிழங்கு . |
| சுபா - நாட்டின் பகுதி . |
| சூத்திரப்பா - இலக்கணம் முதலியவற்றை அமைத்தற்குரிய நூற்பா அகவல் . |
| தபா - தடவை . |
| தம்பா - கள் அளக்குங் கருவி . |
| தலைப்பா - தலையிற் கட்டும் துணி . |
| தூம்பா - காண்க : தும்பை ; தூம்பை . |
| தோத்திரப்பா - துதிப்பாட்டு . |
| நால்வகைப்பா - வெண்பா , ஆசிரியப்பா , கலிப்பா , வஞ்சிப்பா . |
| நாழிகைவெண்பா - காண்க : நாழிகைக்கவி . |
| நிலைமண்டிலவாசிரியப்பா - சீர்கள் தம்முள் அளவொத்த அடிகளை உடைய அகவற்பாவகை . |
| நூற்பா - காண்க : நூற்பாவகவல் ; தறியிற் பிணைக்கும் பாவு . |
| நெடும்பா - ஆடாதோடை என்னும் மருந்துச் செடி . |
| நேரிசைவெண்பா - இரண்டாமடியின் ஈற்றில் தனிச்சொல் பெற்றுவரும் வெண்பாவகை . |
| பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா - பல தாழிசைகளோடு மற்றையுறுப்புகளையும் பெற்றுவரும் கொச்சகக் கலிப்பாவகை . |
| பஃறொடைவெண்பா - நான்கடியின் மிக்குவரும் வெண்பா . |
| பாப்பா - பாவை ; சிறுகுழந்தை ; கண்ணின் கருவிழி . |
| பின்முடுகுவெண்பா - பின்னிரண்டடி முடுக்காய் வரும் வெண்பா . |
| பீப்பா - எண்ணெய் முதலியன அடைக்கும் மரப்பெட்டிவகை . |
| புழுகுசம்பா - ஒரு நெல்வகை . |
| மஞ்சரிப்பா - நூல்வகை . |
| மருட்பா - வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் செய்யுள்வகை . |
| மிளகுசம்பா - மிளகுபோன்ற சிறுமணிகளையுடைய உயர்ந்த சம்பாநெல்வகை . |
| முத்துச்சம்பா - ஒரு நெல்வகை . |
| முதற்பா - வெண்பா . |
| முப்பா - ஆசிரியப்பா , கலிப்பா , வஞ்சிப்பா என்பன . |
| முரப்பா - பாகில் ஊறவைத்த தின்பண்டம் . |
| முற்பா - நால்வகைப் பாவினுள் முதலாவதாகிய வெண்பா . |
| வஞ்சிப்பா - நால்வகைப் பாவினுள் ஒன்று . |
| வண்ணகவொத்தாழிசைக்கலிப்பா - ஒரு தரவு , மூன்று தாழிசை , அராகம் , அம்போதரங்கம் , தனிச்சொல் , சுரிதகம் என்னும் இவ்வாறு உறுப்பினையும் கொண்டுவரும் கலிப்பாவகை . |
| வெண்கலிப்பா - வெண்டளை பெற்றுவரும் கலிப்பாவகை . |
| வெண்பா - நால்வகைப் பாக்களுள் ஒன்று . |
| வெம்பா - மூடுபனி . |
- Tamil-to-Tamil Dictionary
- அகப்பா Meaning
- அகவற்பா Meaning
- அசபா Meaning
- அரசர்பா Meaning
- அருட்பா Meaning
- அன்னதானச்சம்பா Meaning
- அனந்தன்சம்பா Meaning
- அனுமந்தச்சம்பா Meaning
- ஆசிரியப்பா Meaning
- ஆசிடைவெண்பா Meaning
- ஆவாரம்பூச்சம்பா Meaning
- இசைப்பா Meaning
- இணைக்குறள் ஆசிரியப்பா Meaning
- இரங்கற்பா Meaning
- இயற்பா Meaning
- இராமன்சம்பா Meaning
- இராமநாதன்சம்பா Meaning
- இருகுறள் நேரிசைவெண்பா Meaning
- இருப்பைப்பூச்சம்பா Meaning
- இலுப்பைப்பூச்சம்பா Meaning
- இன்னிசை வெண்பா Meaning
- ஈர்க்குச்சம்பா Meaning
- ஈரடிவெண்பா Meaning
- உருபா Meaning
- உரூபா Meaning
- உறுப்பா Meaning
- ஊர்வெண்பா Meaning
- ஐந்துபா Meaning
- கட்டளைக்கலிப்பா Meaning
- கடிகைவெண்பா Meaning
- கடிப்பா Meaning
- கம்பஞ்சம்பா Meaning
- கமுகம்பூச்சம்பா Meaning
- கலவஞ்சம்பா Meaning
- கலிவெண்பா Meaning
- கலிப்பா Meaning
- கற்பா Meaning
- கனகச்சம்பா Meaning
- குங்குமச்சம்பா Meaning
- குசும்பா Meaning
- குதிரைவாலிச் சம்பா Meaning
- கும்பா Meaning
- குபசுபா Meaning
- குலம்பா Meaning
- குறள்வெண்பா Meaning
- குறட்பா Meaning
- கொச்சகக்கலிப்பா Meaning
- சந்தப்பா Meaning
- சம்பா Meaning
- சரிளப்பா Meaning
- சவலைவெண்பா Meaning
- சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா Meaning
- சித்திரப்பா Meaning
- சிந்தியல்வெண்பா Meaning
- சீரகச்சம்பா Meaning
- சீனப்பா Meaning
- சுபா Meaning
- சூத்திரப்பா Meaning
- தபா Meaning
- தம்பா Meaning
- தலைப்பா Meaning
- தூம்பா Meaning
- தோத்திரப்பா Meaning
- நால்வகைப்பா Meaning
- நாழிகைவெண்பா Meaning
- நிலைமண்டிலவாசிரியப்பா Meaning
- நூற்பா Meaning
- நெடும்பா Meaning
- நேரிசைவெண்பா Meaning
- பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா Meaning
- பஃறொடைவெண்பா Meaning
- பா Meaning
- பாப்பா Meaning
- பின்முடுகுவெண்பா Meaning
- பீப்பா Meaning
- புழுகுசம்பா Meaning
- மஞ்சரிப்பா Meaning
- மருட்பா Meaning
- மிளகுசம்பா Meaning
- முத்துச்சம்பா Meaning
- முதற்பா Meaning
- முப்பா Meaning
- முரப்பா Meaning
- முற்பா Meaning
- வஞ்சிப்பா Meaning
- வண்ணகவொத்தாழிசைக்கலிப்பா Meaning
- வெண்கலிப்பா Meaning
- வெண்பா Meaning
- வெம்பா Meaning