Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நீக்கம்
| நீக்கம் - நீங்குகை ; பிளப்பு ; நீளம் ; முடிவு ; தறுவாய் ; இடைப்பட்ட இடம் . |
| இயைபின்மை நீக்கம் - தன்னோடு இயைபின்மை நீக்கும் அடைமொழி ; செஞ்ஞாயிறு என்றாற்போல்வன . |
| பாசிநீக்கம் - சொல்தோறும் அடிதோறும் பொருள் ஏற்றுவரும் பொருள்கோள் . |
Sep 22, 2024 0 3.2k
Dec 18, 2021 0 3.5k
Dec 1, 2021 0 3.9k
Nov 11, 2021 0 3.7k
Nov 8, 2021 0 3.5k