Tamil to Tamil Dictionary Search
Meaning of நாள்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நாள்
| நாள் - தினம் ; காலம் ; வாழ்நாள் ; நல்ல நாள் ; காலை ; முற்பகல் ; நட்சத்திரம் ; திதி ; புதுமை ; அன்றலர்ந்த பூ ; வெண்பாவின் ஈற்றடியிறுதியில் வரும் ஒரசைச்சீர் வாய்பாடு . |
| அக்கினிநாள் - கார்த்திகை நட்சத்திரம் ; சித்திரை வைகாசி மாதங்களில் வெப்பம்மிகுந்த காலப் பகுதி . |
| அங்கிநாள் - கார்த்திகை நாள் ; அத்த நாள் . |
| அசுரநாள் - மூலநாள் . |
| அடிநாள் - முதல்நாள் ; ஆதிகாலம் ; தொடக்கம் . |
| அதிதிநாள் - காண்க : புனர்பூசம் . |
| அரன்நாள் - சிவனுக்குரிய நாள் , திருவாதிரை . |
| அரைநாள் - பாதிநாள் ; நடுநாள் ; நள்ளிரவு . |
| அற்றைநாள் - அன்று ; அந்த நாள் . |
| அன்றைநாள் - அந்த நாள் . |
| அனிலநாள் - காண்க : சுவாதி . |
| ஆதிநாள் - வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை . |
| ஆழ்வார்திருநாள் - திருநாள் தொடக்கத்துக்கு முன் நடைபெறும் ஆழவார் திருவிழா . |
| இசைநாள் - உத்திரட்டாதி ; பூரட்டாதி . |
| இடநாள் - உரோகிணி , மகம் , விசாகம் , திருவோணம் முதலாக மும்மூன்று நட்சத்திரங்கள் . |
| இடவோட்டு நாள் - காண்க : இடநாள் . |
| இந்திரன் நாள் - கேட்டை . |
| இந்திரநாள் - கேட்டை நாள் . |
| இரசிதநாள் - வெள்ளிக்கிழமை . |
| இரவிநாள் - இரேவதி நாள் . |
| இழந்தநாள் - பயனின்றிக் கழிந்த நாள் . |
| இழைத்த நாள் - விதித்த நாள் , ஏற்படுத்தப்பட்ட கால அளவு . |
| இளநாள் - இளவேனில் . |
| இற்றைநாள் - இன்று . |
| உள்ளநாள் - வாழ்நாள் , ஆயுட்காலம் ; ஓரிடத்தில் இருக்கும் காலம் . |
| எதிர்நாள் - எதிர்நோக்கு நட்சத்திரம் . |
| ஒருநாளைக்கொருநாள் - நாள் செல்லச் செல்ல . |
| கடைநாள் - இறுதிநாள் ; இறக்கும் நாள் ; அழிவு காலம் , ஊழிக்காலம் ; இரேவதி நாள் . |
| கதிர்நாள் - உத்தரநாள் . |
| கரிநாள் - தீயநாள் . |
| கருநாள் - நற்செயல்களுக்கு ஆகாத நாள் , தீய நாள் . |
| கருப்பநாள் - குழந்தை பிறந்த ஒன்பதாம் நாள் . |
| கனலிநாள் - அத்தநாள் . |
| கனத்தநாள் - கோள்நிலையால் நோயினைப் பெருகச் செய்யும் நாள் |
| காற்றுநாள் - காண்க : காற்றுமுந்துநாள் . |
| காற்றுமுந்துநாள் - காற்றைத் தேவதையாகக் கொண்ட சுவாதியை முற்பட்ட நாளாக உடைய விசாகநாள் . |
| கீழைநாள் - விடியற்காலம் . |
| குருட்டுநாள் - செவ்வாயும் சனியும் . |
| குருத்தோலைப் பெருநாள் - கிறித்தவர்களின் ஒரு திருநாள் , ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள் . |
| குருநாள் - வியாழக்கிழமை ; பூசநாள் . |
| சிறுவிலைநாள் - வறுமைக்காலம் , பஞ்சகாலம் . |
| சுரர்குருநாள் - பூசநாள் . |
| செங்ககிர்நாள் - சூரியனை அதிதேவதையாகக் கொண்ட உத்தரநாள் . |
| சோதிநாள் - சுவாதிநாள் . |
| தருமநாள் - பரணிநாள் . |
| தலைநாள் - அசுவதி நட்சத்திரம் ; முதல்நாள் ; முந்திய நாள் ; முற்காலம் ; முற்பிறவி . |
| திருநாள் - விழாநாள் ; பிறந்தநாள் . |
| துவட்டாநாள் - சித்திரைநாள் . |
| தெப்பத்திருநாள் - கோயில் திருக்குளத்தில் தெப்பத்தில் சுவாமியை வைத்துக் கொண்டாடும் திருவிழா . |
| தேர்த்திருநாள் - கோயில் தேர்த்திருவிழா . |
| நட்டநடுநாள் - உச்சிக்காலம் ; உரியகாலம் . |
| நடுநாள் - நண்பகல் ; இடையாமம் ; சித்திரைநாள் . |
| நாளுக்குநாள் - ஒவ்வொரு நாளும் . |
| நாளைமற்றைநாள் - நாளை அல்லது நாளை நின்று ; இனிமேல் . |
| நீர்நாள் - பூராடநாள் . |
| நெடுநாள் - நெடுங்காலம் . |
| நெருநலைநாள் - நேற்று . |
| பகவதிநாள் - பூரநாள் . |
| படைநாள் - படையெழுச்சி நாள் . |
| பண்டைநாள் - முன்னாள் . |
| பழையநாள் - பண்டைக்காலம் . |
| பிடிநாள் - நல்ல நாள் . |
| பிதிர்நாள் - அமாவாசைபோன்ற பிதிர்க்கடன்கள் செய்தற்குரிய நாள்கள் ; மகநாள் . |
| பிறந்தநாள் - பிறந்த தினம் . |
| பின்னைநாள் - மறுநாள் . |
| புருடநாள் - இரேவதிநாள் . |
| பெரியதிருநாள் - ஆண்டுப் பெருவிழா . |
| பெருநாள் - திருநாள் ; இரேவதிநாள் ; முகமதியப் பண்டிகை ; நெடுங்காலம் . |
| மங்கலத்திருநாள் - புண்ணியதினம் , திருவிழாவில் சிறந்த நாள் . |
| மங்கலநாள் - நன்னாள் . |
| மதிநாள் - மிருகசீரிடநாள் . |
| மருத்துவநாள் - அசுவினிநாள் . |
| மற்றநாள் - மறுநாள் ; நாளைநின்று மறுநாள் . |
| மறுநாள் - அடுத்த தினம் . |
| மாரிநாள் - உத்தரநாள் . |
| மித்திரநாள் - அனுடநாள் . |
| முந்தாநாள் - நேற்றை என்பதற்கு முன்தினம் . |
| முந்தைநாள் - முற்காலம் ; காண்க : முந்தாநாள் . |
| முழுநாள் - ஒர் இராசிக்குள்ளேயே முழுதும் அமையும் நட்சத்திரம் . |
| மூலநாள் - பத்தொன்பதாம் நட்சத்திரம் . |
| மைக்காநாள் - மறுநாள் . |
| வசுநாள் - அவிட்டநாள் . |
| வருநாள் - எதிர்காலம் . |
| வழிநாள் - பின்வருநாள் . |
| வாழ்நாள் - ஆயுட்காலம் . |
| விசுவநாள் - உத்தராடநாள் . |
| வீழ்நாள் - பயனற்ற நாள் . |
| வேலைநாள் - வேலையுள்ள நாள் . |
- Tamil-to-Tamil Dictionary
- அக்கினிநாள் Meaning
- அங்கிநாள் Meaning
- அசுரநாள் Meaning
- அடிநாள் Meaning
- அதிதிநாள் Meaning
- அரன்நாள் Meaning
- அரைநாள் Meaning
- அற்றைநாள் Meaning
- அன்றைநாள் Meaning
- அனிலநாள் Meaning
- ஆதிநாள் Meaning
- ஆழ்வார்திருநாள் Meaning
- இசைநாள் Meaning
- இடநாள் Meaning
- இடவோட்டு நாள் Meaning
- இந்திரன் நாள் Meaning
- இந்திரநாள் Meaning
- இரசிதநாள் Meaning
- இரவிநாள் Meaning
- இழந்தநாள் Meaning
- இழைத்த நாள் Meaning
- இளநாள் Meaning
- இற்றைநாள் Meaning
- உள்ளநாள் Meaning
- எதிர்நாள் Meaning
- ஒருநாளைக்கொருநாள் Meaning
- கடைநாள் Meaning
- கதிர்நாள் Meaning
- கரிநாள் Meaning
- கருநாள் Meaning
- கருப்பநாள் Meaning
- கனலிநாள் Meaning
- கனத்தநாள் Meaning
- காற்றுநாள் Meaning
- காற்றுமுந்துநாள் Meaning
- கீழைநாள் Meaning
- குருட்டுநாள் Meaning
- குருத்தோலைப் பெருநாள் Meaning
- குருநாள் Meaning
- சிறுவிலைநாள் Meaning
- சுரர்குருநாள் Meaning
- செங்ககிர்நாள் Meaning
- சோதிநாள் Meaning
- தருமநாள் Meaning
- தலைநாள் Meaning
- திருநாள் Meaning
- துவட்டாநாள் Meaning
- தெப்பத்திருநாள் Meaning
- தேர்த்திருநாள் Meaning
- நட்டநடுநாள் Meaning
- நடுநாள் Meaning
- நாள் Meaning
- நாளுக்குநாள் Meaning
- நாளைமற்றைநாள் Meaning
- நீர்நாள் Meaning
- நெடுநாள் Meaning
- நெருநலைநாள் Meaning
- பகவதிநாள் Meaning
- படைநாள் Meaning
- பண்டைநாள் Meaning
- பழையநாள் Meaning
- பிடிநாள் Meaning
- பிதிர்நாள் Meaning
- பிறந்தநாள் Meaning
- பின்னைநாள் Meaning
- புருடநாள் Meaning
- பெரியதிருநாள் Meaning
- பெருநாள் Meaning
- மங்கலத்திருநாள் Meaning
- மங்கலநாள் Meaning
- மதிநாள் Meaning
- மருத்துவநாள் Meaning
- மற்றநாள் Meaning
- மறுநாள் Meaning
- மாரிநாள் Meaning
- மித்திரநாள் Meaning
- முந்தாநாள் Meaning
- முந்தைநாள் Meaning
- முழுநாள் Meaning
- மூலநாள் Meaning
- மைக்காநாள் Meaning
- வசுநாள் Meaning
- வருநாள் Meaning
- வழிநாள் Meaning
- வாழ்நாள் Meaning
- விசுவநாள் Meaning
- வீழ்நாள் Meaning
- வேலைநாள் Meaning