Tamil to Tamil Dictionary Search
Meaning of நாளம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நாளம்
| நாளம் - உள்துளை ; தண்டு ; நரம்பு ; பொன்னரி தாரம் . |
| ஆரநாளம் - காடி . |
| உந்திநாளம் - கொப்பூழ்க் கொடி . |
| கண்டநாளம் - தொண்டைக்குழி . |
| நாபிநாளம் - காண்க : நாபிக்கொடி . |
| மிரிநாளம் - தாமரை . |
| மிருநாளம் - தாமரைத்தண்டு ; காண்க : இலாமிச்சை ; இலாமிச்சு(சை) . |