Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நானம்
| நானம் - மணப்பண்டம் ; கத்தூரி ; கத்தூரி விலங்கு : புழுகு ; பூசுவன ; மணப்பொடி ; கவரிமான் ; ஞானம் ; சுத்தி செய்தற்கு நீரில் மூழ்குகை . |
| மலநானம் - தூய்மையான இடத்தில் எண்விரலுக்குக் கீழாகவுள்ள மண்ணையெடுத்து மந்திரஞ் சொல்லி உடம்பிற்றேய்த்து நீரில் மூழ்குகை . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k