Tamil to Tamil Dictionary Search
Meaning of நாக்கு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நாக்கு
| நாக்கு - நாக்கு என்னும் உறுப்பு ; சொல் ; நடு ; துலைநா ; மணியின் நாக்கு ; தீயின் சுடர் ; பூட்டின் தாள் ; திறவுகோலின் நாக்கு ; நாகசுரத்தின் ஊதுவாய் ; அயல் ; தானியக்கதிர் ; படகு வலிக்கும் தண்டு . |
| எருமைநாக்கு - ஒரு மீன்வகை |
| கபட்டு நாக்கு - வஞ்சம் பேசும் நா . |
| கருநாக்கு - தீயநாக்கு ; தீயநாக்குள்ளவர் . |
| கொடுநாக்கு - தீய நாக்கு . |
| சிறுநாக்கு - உண்ணாக்கு . |
| தீநாக்கு - தீயின் நாக்காகிய சுடர் ; கருநாக்கு . |
| நாய்நாக்கு - இலைக்கள்ளிமரம் . |