Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நவகண்டம்
| நவகண்டம் - கீழ்விதேகம் , மேல்விதேகம் , வடவிதேகம் , தென்விதேகம் , வடவிரேபதம் , தென்விரேபதம் , வடபரதம் , தென்பரதம் , மத்திய கண்டம் என்னும் பூமியின் ஒன்பது கண்டங்கள் ; காண்க : நவவருடம் . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k